முகப்பு
ஹிஜ்ரி நாட்காட்டி
வீடியோ பதிவுகள்
கட்டுரைகள்
ஆய்வுகள்
வரலாறு
நாளின் தொடக்கம்
ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான்..! மஃரிபு அல்ல…
ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான்..! மஃரிபு அல்ல…
மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.
S.N0
கேள்விகள் / விமர்சனங்கள்
1
ஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான் என்பதற்கான ஆதாரங்கள்
2
மொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்றாகுமா?
3
அஸ்ருத் தொழுகை நடுத்தொழுகையே..!
4
லைலத் என்றால் என்ன?
5
'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள் வைக்க வேண்டுமா?
6
மஃரிபுதான் ஒரு நாளின் தொடக்கம் என்று பரப்பப்படும் தவறான வாதங்கள்
1. ஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு விளக்கம்
2. பேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத்திற்கு விளக்கம்
3. கிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம்
4. அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த வாதத்திற்கு விளக்கம்
5. பனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கம்
6. நபி (ஸல்) அவர்கள் தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச் செய்தல்
7. வியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா?
8. ஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாது என்பதின் விளக்கம்
9. பதுனுநக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்றிய விளக்கம்
10. ஆதம் (அலை) படைக்கப்பட்ட நேரம் பற்றிய வாதத்திற்கு விளக்கம்
11. நபி (ஸல்) மழைக்காக துஆச் செய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம்
12. கைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது பற்றி விளக்கம்
13. அபூதல்ஹா (ரழி) கபுரில் இறங்கியது பற்றிய வாதத்திற்கு விளக்கம்
14. ஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம்
15. ஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம்
16. அல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம்
7
யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்.