இனிக்கும் இஸ்லாமிய குழந்தை பெயர்கள்

இனிக்கும் இஸ்லாமிய குழந்தை பெயர்கள்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுடைய தந்தையுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு (அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துற்றஹ்மானே அப்துற்றஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள் மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அழைக்கபடுவீர்கள்.ஆதலால் உங்களுடைய பெயர்களை அழகானதாக அமைத்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி) அவர்கள். ஆதார நூல்கள் : அஹ்மத்,அபூதாவுத்.


தொடர்புடைய பதிவுகள் :-